'எழுத்து மேதைகளின் முதல் கதைகள்' என்னும் இந்த நூல் பல இந்திய மொழிகளின் எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய 'முதல் கதைகளைப் பற்றிய அனுபவங்களின் தொகுதியாகும். அவர்களின் அந்த அனுபவங்கள், எழுதத் துடிக்கும் நம் இளம் படைப்பாளிகளுக்கு ஒரு தூண்டு கோலாக அமையும் என்ற எண்ணத்தில் நாற்பதாண்டு களுக்கு முன்பு நான் தீபத்தில் அவ்வப்போது மொழி யாக்கம் செய்து எழுதினேன். அத்தொகுப்பே இந்நூல். இன்றும் என்றும், இந்த நூல் தமிழ் வாசகர்களுக்கும் சரி, இளம் படைப்பாளிகளுக்கும் சரி, எதை எழுதவேண்டும் என்னும் தூண்டுதலை, ஏன் பெரும் எழுத்தாளர்களுக்கும் கூட வழங்கிட இயலும் என்றே எண்ணுகிறேன்.
.
Be the first to rate this book.