எரியும் இதயம் சாம்பலாகிப் போவதில்லை
அது எழுத்துகளாக மறுபிறவி எடுக்கிறது.
காதலின் இனிமையையும், பிரிவின் வலியையும்,
ஏக்கத்தின் நீண்ட இரவுகளையும், வாழ்க்கை
கற்றுக் கொடுத்த காயங்களையும் சுமந்தபடியே
பிறந்த கவிதைகளின் தொகுப்பே "எழுத்தில் எரியும் இதயம்".
இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கவிதையும் கற்பனையில்
பிறந்தவை அல்ல உணர்வுகளில் எரிந்து,
நினைவுகளில் கருகி, எழுத்துகளில் உயிர்பெற்றவை.
காதலை இழந்தவர்கள், ஏக்கத்தை அறிந்தவர்கள்,
வாழ்வின் காயங்களை சுமந்தவர்கள்
இந்தக் கவிதைகளில் தங்களையே காணலாம்.
-A.K.தோழர்
Be the first to rate this book.