இந்த நூலில் வரும் முக்கியமான பாத்திரம் தங்கத் தவளை (Phylobatestis) உலயின் கடும் நச்சுத் தன்மையை தன் தங்க நிறத் தோவில் கொண்ட அழகான பேராபத்து, அப்படிப்பட்ட நஞ்சை முறித்து மருந்தாக்கி நரம்பு மண்டல நோய்களை குணமாக்க முயற்சிக்கும் தம்பதிகளைப் பற்றியக் கற்பனைக் கதை. அதில் அவர்கள் வென்றார்களா...? அவர்களின் எதிரிகள் யார்...யார்? போதை மருந்து நிழலுலகம், அவர்களை எதிர்கொண்ட காவல் அதிகாரி. அவர் நிலை என்ன? இப்படி பல மர்மமுடிச்சுகளைகொபென்ஸ் திரில்லர் வகை நாவல். படியுங்கள்.... ரசியுங்கள்....வாழ்த்துங்கள்...!
-யாழ்க்கோ லெனின்
நெய்வேலி
5 Interesting thriller
Syed 01-02-2024 07:21 pm