ஒரு புதிர் இருந்தது என்று சுட்டிக் காட்டுவதற்காக அல்லாமல், புதிரைத் தீர்க்க நான் ஒரு போதும் விரும்பியதில்லை. என்னை வகைப்படுத்தாதீர்கள். என்னை வாசியுங்கள். நானொரு எழுத்தாளன், இலக்கிய வகைமை அல்ல. பழங்கால நெறியான்றிற்கேற்ப நாவலின் தூய்மையைத் தேடாதீர்கள். இலக்கிய வகைமையில் சேர்ந்திருக்கிறதா என்பதை அன்றி, உரையாடல் இருக்கிறதா என்று கேளுங்கள்.
- கார்லோஸ் ஃபுயண்டஸ்
Be the first to rate this book.