சமூகத்தில் நடக்கும் சம்பவங்களைக் கூர்ந்து பார்த்து, அதைத் தனது எழுத்தின் வழி ஆவணப்படுத்துவதே ஓர் எழுத்தாளனின் சிறப்புக்குரிய பணியாகும்.இந்நூலாசிரியர் கவிஞர் மு.முருகேஷிடத்தில் அத்தகைய செயல்பாடு அதிகமிருக்கிறது என்பதற்குச் சான்றாக அமைந்தவையே இத்தொடர் கட்டுரைகள்.
இதிலுள்ள செய்திகள் எல்லாம் உண்மையைப் பறைசாற்றுகின்றன. மேலும் இவை கவிஞரது எழுத்தின் வல்லமையைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பாக உள்ளது.
- தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின்
Be the first to rate this book.