குட்டிப் பையன் என்கோவும் ஆட்டுக்குட்டிப் பறலும் தங்கள் புதிய நண்பன் இம்மியுடன் கடற்கொள்ளையராகத் திகழக் கப்பலில் புறப்பட்டார்கள். ஆனால், கடலைச் சேரும் முன்பே இல்லம் திரும்பினர்.
இது ஏன்? என்ன ஆயிற்று? இவர்கள் கடற்கொள்ளையர் ஆனார்களா,
இல்லையா?
முதற்கண், இவர்கள் எதற்காகக் கடற்கொள்ளையர் ஆகணும் என விரும்பினார்கள்?
Be the first to rate this book.