தேசத்திலுள்ள பெரும்பாலோரின் மனதிலும் ஆண்மையையும் ஆவேசத்தையும் ஊட்டினாலன்றி தேசத்திற்கு வெளியிலுள்ள விரோதிகளையோ,உள் நாட்டிலுள்ள துரோகிகளையோ அடக்குவதென்பது அசாத்தியம்.தேசம் சுதந்திரம் பெறுவதற்கு இன்றியமையாத முதற்படி பெரும்பாலோருடைய ஆதரவுதான்.அரசியல் சுதந்திரமும்,ஜனங்களின் கௌரவமும் அபிவிருத்திக்கும் இடமிராமற்போய்விடும்.
- ஹிட்லர்
Be the first to rate this book.