எனக்கும் பிடிக்கும்

எனக்கும் பிடிக்கும்

114 ₹120 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: ப. திருமாவேலன்
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
Published on: 2020
Book Format: Hardcover
Category: கட்டுரை
Subject: பிற

Description

நல்லகண்ணு, சின்னக்குத்தூசி, வைகோ, திருமாவளவன், சாமியப்பன், டிராபிக் ராமசாமி, நாஞ்சில் சம்பத், நீதியரசர் சந்துரு, தமிழருவி மணியன், கோணங்கி, ஓசை காளிதாஸ், தியாகு, முகமது அலி, டி.எம்.கிருஷ்ணா, ஜோ.டி.குரூஸ், உதயசந்திரன், கு.ஞானசம்பந்தன், எவிடென்ஸ் கதிர், வேலுசரவணன் - ஆகியோரை யாருக்குத்தான் பிடிக்காது.

அவர்கள் சொல்லும் தமிழ்மொழி, அரசியல், போராட்டம், எழுத்து, நீதி, மேடை, பத்திரிகை, காடு, இசை, கடல், மரம், புத்தகம், பேச்சு, நகைச்சுவை, மனிதஉரிமை, குழந்தைகள் ஆகியவற்றையும் யாருக்குத்தான் பிடிக்காது!

எனக்கும் பிடித்ததைப்போல உங்களுக்கும் பிடிக்கும். #ப_திருமாவேலன்

இப்படி, தமிழகத்தின் முக்கியமான மற்றும் தனக்குப் பிடித்த 18 ஆளுமைகளைப் பற்றி எழுத்தாளர், பத்திரிகையாளர் திருமாவேலன் அவர்களின் எழுதி, விகடனில் தொடராக வெளியான தொடரின் நூல் வடிவம் பெற்றிருக்கிறது. எதிர் வரும் 10-ம் தேதி வெளியீடு காண இருக்கிறது.

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp