வாழ்க்கைத் துணையாக இல்லாவிட்டாலும் வழித்துணையாகவாவது வா சுண்டு விரல் பிடித்து சிறிது தூரம் நடந்துவிட்டு வரலாம்.
காதலுக்காக ஏங்கும் மனம் ஒன்றை இந்தக்கதை காட்சிப் படுத்துகிறது. சின்னதானமுக்கமா இது, இதைவிடப் பெரியது இப் பிரபஞ்சத்தில் இல்லை என்றே நோன்றுகிறது. தனக்குப் பிடித்த ஒருவவோடோ ஒருத்தியோடோபேசிப் பேசியே கரைந்துபோக வேண்டும். என்று நினைக்கிற போது வாழக் கிடைப்பது எவ்வளவு பெரிய வசதி. இந்த இரண்டுக்கும் இல்லாமல் காதல் அறுத்துபோவதை எப்படித் தாங்கிக் கொள்வது காதல் மனங்களால் என்பதின் எழுத்துவடிமே இக்கவிதை. வழித்துணையாகவாவது வா என்கிற சொற்களின் கனம் வலி மிகுந்தது.
-ஏகாதசி
திரைப்பட இயக்குநர் பாடலாசிரியர்
Be the first to rate this book.