"நம்பினார் கெடுவதில்லை, நான்குமறைத் தீர்ப்பு" என்ற பாடலைப் பாரதியாரின் தீர்ப்பு என்று கணிக்கும் கனகலிங்கம் இவர், இப்பாடல் பாடிய நாள்தொட்டு இன்றுவரை ஹரிஜனங்களாகிய எங்களுக்கு எவ்வளவோ ஆறுதல் அளித்து வந்திருக்கிறது" என்கிறார்.
பாரதியார் வீட்டுக்கு வரும் செய்திப் பத்திரிகைகளைப் படிப்பதற்காகத் தினமும் அவர் வீட்டுக்குச் சென்ற இளைஞனான கனகலிங்கத்திடம் பாரதி காட்டிய தோழமை அவரோடு நம்மையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
-முத்துக்குமார்
Be the first to rate this book.