எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான்
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான்

133 ₹140 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: அய். தமிழ்மணி
Publisher: வேரல் புக்ஸ்
Add to cart

Other Specifications

Language: தமிழ்
Published on: 2023
Book Format: Paperback

Description

கவிதைக்குரிய அத்தனை அழகும் பூக்களுக்கு மட்டுமல்ல போர்களத்திற்கும் உண்டு என்கிற அய்.தமிழ்மணியின் கவிதைகள் எவரின் நடையையையும் பிரதி எடுக்காத புதியநடை.
-ஏகாதசி
 திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர்

பேசுபொருளில் மயக்கத்தைத் தொற்றுவிக்கக்கூடிய, அடுத்தடுத்தவரிகளில் பொருண்மைகளைத் தாவிக்கடக்கிற பல கவிதைகளை இந்தத் தொகுப்பில் அவர் எழுதியிருக்கிறார்.
-கவிஞர் ஸ்டாலின் சரவணன்

மொத்தக்கவிதைகளில் காதல் கவிதைகள்அதிகம். கடந்தகாலக்காதலா.? எதிர்காலக்காதலா.? நடப்புக்காதலா.? என்பது கவிஞருக்கு மட்டுமே தெரியும். இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் பல்வேறு தலைப்புக்களில் கருத்தரங்குகள் நடத்திட ஏதுவாய் இருக்கின்றன.
-முனைவர். மு.செந்தில்குமார்
 (கம்பம்புதியவன்)

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp