எதிர்பாராத பரிசு

எதிர்பாராத பரிசு

180 ₹190 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: தேனி சுந்தர்
Publisher: பாரதி புத்தகாலயம்
No. of pages: 174
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
Published on: 2023
Book Format: Paperback

Description

இம்மாதிரி, ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை வாசித்த அத்தனை பேரின் வாசக அனுபவங்களையும் தொகுத்து இன்னொரு புத்தகமாக வெளியிடும் முயற்சியில் சுந்தர் துணிந்து இறங்கியிருப்பது எனக்கு வியப்பளித்த விஷயம். இம்மாதிரியான தொகுப்பு நூல்கள் தமிழில் இதுவரை மிக மிக அரிதாகவே – மொத்தமே இரண்டோ மூன்றோதான் வந்திருப்பதாக எனக்கு நினைவு – வெளியாகியிருக்கின்றன.
அந்த வகையில், இது ஒரு முன்மாதிரியான முயற்சி. இது வெல்ல வேண்டும். வாசகர்கள் எத்தனை விதங்களில் இந்த நூலை அணுகியிருக்கின்றனர் என்பது வியப்பளிக்கும் ஒன்று. பெற்றோர்கள், ஆசிரியர்கள், சாதாரண வாசகர்கள், பாட்டி-தாத்தாக்கள் -இவ்வளவு பேரும் வெவ்வேறு கோணங்களில் தங்களின் சொந்த அனுபவங்களோடு  நூலின் அனுபவங்களை உரசிப் பார்த்து வியந்திருக்கிறார்கள்! இத்தனை பேரின் அனுபவங்களும் சுந்தரின் அனுபவங்களோடு உரசியிருக்கின்றன.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp