திராவிடர் இயக்கம் பல்முனைத் தாக்குதல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகிவரும் வேளையில் இயக்க வரலாற்றின் அறியப்படாத பக்கங்களையும் மறக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட செய்திகளையும் பலதரப்பினருக்கும் அறியத்தருகிறது இந்த நூல்.
திராவிடர் இயக்க ஆய்வாளர் (கவி (எ) க.விநாயகம் அவர்கள், சிங்கப்பூரில் தனக்குக் கிடைத்த திராவிட இயக்கக் குறிப்புகள் என்ற அரிய ஆவணத்துடன் நாவலர் நெடுஞ்செழியன் தோழர் எஸ்.லி ஆர். ஆகியோரின் கட்டுரைகள் மற்றும் பிடி ராசன், டாக்டர். சி. நடேசனார். பொப்லி அரசர் ஆகியோரின் உரைகளையும் இணைத்து நூலாகத் தொகுத்துள்ளார்
Be the first to rate this book.