திமுக அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்த நிலையில். இந்த அரசு மக்களுக்காகச் செய்துள்ள பணிகளைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். இது அடுத்து ஆட்சிக்கு யார் வரவேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க உதவும். அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு மக்களுக்காகவும், நிர்வாக அடிப்படையிலும் கொண்டு வந்துள்ள பல்வேறு பயனுள்ள திட்டங்களைப் பற்றி எடுத்துரைக்கும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.
Be the first to rate this book.