தமிழ்ச் சமூகத்தின் மொழியியல், அரசியல். பண்பாட்டியல் தளங்களில் திராவிடம் எனும் சொல்லாடல், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றது. இந்தச் சொல்லாடல் கட்டமைத்திருக்கும் பொருண்மைகள் குறித்தும், அடையாள நுண் அரசியல் குறித்தும் மீளாய்வுக் கருத்தாடல்களை முன்வைத்திருக்கிறது இந்நூல்.
தமிழ்த் தேசிய இனத்தின் அடையாள அரசியல் குறித்த பன்முக உரையாடல்களை இந்நூலின் கட்டுரைகள் விரிவாக முன்வைத்திருக்கின்றன.
Be the first to rate this book.