சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் என்ற பெயர் பார்ப்பனர் அல்லாத திராவிடர் சமுதாயத்தில் என்றென்றைக்கும் நிலைக்கும் பெயர். நகராட்சித் தலைவராக, மாவட்டக் கழகத்தின் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, நீதிக்கட்சியின் முக்கியத் தூணாக நின்று அவர் ஆற்றிய அரும்பணிகளெல்லாம் என்றென்றும் பேசப்படும்.
-கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
Be the first to rate this book.