மகளிரைப் பொதுவாழ்க்கைக்குக் கொண்டுவந்து முன்னிறுத்துவதில், தேசிய அளவில் எடுத்துக்கொண்டாலும், அதில் சுயமரியாதை இயக்க திராவிட இயக்க மகளிருக்கு நிகர் அவர்கள் மட்டுமே! மேடையில் அவர்களை ஏற்றி, வெறும் மரியாதை செய்வது மட்டும் அல்ல-அவர்களைக் களத்தில் இறக்கி இன்னும் சொல்லப்போனால், போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி சிறைக்கோட்டம் ஏகியவர்களும் இப்பெண்களே என்ற வரலாற்றை, அன்று முதல் இன்றுவரை திராவிடர் இயக்கம் செய்து வருகிறது. இதற்கு முன்பும் திராவிட இயக்க மகளிர் பற்றிய நூல்கள் வெளிவந்துள்ளன. எனினும், 'முரசொலி'யில் வெளிவந்த திராவிட இயக்க வீராங்கனைகளின் வரலாறு சூடும். சுவையும் வீரமும் பீறிடும் காவியமாக மணக்கிறது.
-ஆசிரியர் கி.வீரமணி - தலைவர்,
திராவிடர் கழகம்.
Be the first to rate this book.