திராவிட நாட்டுக் கோரிக்கையை தாவூத் ஷாவும் அவர் தம் இதழியல் குழாத்தினரும் எப்படி பார்த்தார்கள்? என்னென்ன வகையான வினாக்களை எழுப்பினார்கள் என்கிற உரையாடல் இதுவரை ஆய்வு உலகில் அறியப்படாதிருந்த நிலையில் தாவூத் ஷாவும் அவரது இதழியல் குழுவினரும் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து வழங்குவதாக இந்நூலை ஆய்வாளர் எச்.இ. அனீஸ் பாத்திமா படைத்துள்ளார். இவர் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன முனைவர் பட்ட ஆய்வாளர். “நூற்றாண்டில் தாருல் இஸ்லாம்:இஸ்லாமிய சுயமரியாதை இதழும் சமய, சமூகச்சீர்திருத்தமும்" (2023) நூலின் ஆசிரியர்.
Be the first to rate this book.