"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என்று உறுதிமொழி எடுத்துக்கொண்ட நாளில் இருந்து திராவிட மாடல் அரசை தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிறார் கழகத் தலைவர்.
முதலமைச்சர் ஆன பின், முதல் கையெழுத்திட்ட முத்தாய்ப்பான திட்டங்கள் முதற்கொண்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னோக்கிக் கொண்டு செல்லும் பல்வேறு திட்டங்களை சிந்தித்து தினமும் செயல்படுத்தி வருகிறார். திராவிட மாடல் அரசை உலகுக்குப் பறைசாற்றும் அந்தத் திட்டங்களையும் அதனால் உருவான, சமூக, பொருளாதார மாற்றங்களையும் தரவுகளுடன் பேசுகிறது இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.