திராவிட இயக்கம் திருக்குறள் நூலைப் போன்று பல அறிவார்ந்த கருத்துக்கைளக் கொண்டது. திருக்குறளுக்கு எப்படி பல உரையெழுதியிருக்கிறார்களோ. அதைப் போல் திராவிட இயக்கத்தின் கருத்தியல்களைப் பற்றியும் கொள்கைகளைப் பற்றியும் அதன் தலைவர்கள் முதற்கொண்டு பல சிந்தனையாளர்கள், பல கல்வியாளர்கள, எத்தைேனயா மூத்த முன்னோடிகள். எத்தைேனயா பேச்சாளர்கள் ஏராளமான நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். அவைகளெல்லாம் பெரிய பொங்குமாங்க கடலைப் போல மிகப்பெரியது. அந்தக் கடலில் பயணிக்கிற கம்பீரக் கப்பல்களாக நாம் இருந்து வருகிேறாம்.
இன்னமும் பல்வேறு ஆதிக்க அதிகார சக்திகளால் திராவிட இயக்கத்திற்கு எதிரான சவால்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. அவைகள்யெல்லாம் தொடர்ச்சியாக பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நாம் எதிர்கொண்டு வென்று வந்திருக்கிேறாம்.
Be the first to rate this book.