திரைக் கலையின் எதிர்கால வளர்ச்சியை கணித்து, அதை கையில் எடுத்து தாங்கள் வளர்க்க விரும்பிய கொள்கைகளை திரையில் பேசி வெற்றி கண்ட திராவிடத் தலைவர்களின் திறமையைப் பேசுகிறது, உங்கள் கையில் இருக்கும் வீ.மா.ச. சுபகுணராஜனின் 'திராவிட சினிமா! அறிஞர் அண்ணா தொடங்கி ஓ. ஏ. கே தேவர் வரை திராவிடப்பற்று கொண்ட திரைக் கலைஞர்களைப் பற்றி இந்நூல் பேசினாலும், திராவிட சினிமாவில் கோலோச்சியவர் கலைஞரே என்பதையும் இந்நூல் அழுத்தமாகப் பேசுகிறது.
-இயக்குநர் கரு.பழனியப்பன்
Be the first to rate this book.