"இன்று மருத்துவத் துறையில், நிகரில்லா மாநிலமாக தமிழ்நாடு முதன்மை பெற்றிருக்கின்றது என்றால், அதற்கு அன்றே வலுவான அடித்தளம் அமைத்தவர் கலைஞர் அவர்கள். நமது மருத்துவத் துறையின் சீரான உள்கட்டமைப்பும், வளர்ச்சியும், மருத்துவ சிகிச்சையில் நமது மாநிலத்தின் முன் முயற்சிகளையும் அதற்கு கலைஞரின் பங்களிப்பினையும் மிகவும் அழகாக மருத்துவர் எழிலன் இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார்."
-பத்மஸ்ரீ Dr. மோகன் காமேஸ்வரன்,
காது மூக்கு தொண்டை நிபுணர்
Be the first to rate this book.