ஷம்பாலா என்ற அமைதியான கிராமத்தில் பிறந்தவன் கல்கி ஹரி. விஷ்ணுயத் மற்றும் சுமதியின் மகன். அவனுக்கு ஏற்படும் துன்பங்களும் போராட்டாங்களும்தான் தன் பிறப்பின் மகிமையை அவனுக்கு உணர்த்துகின்றன.
காளி வேந்தன் கைப்பிடியில் இருக்கும் கீகட்பூர் கிராமத்திற்குள் தள்ளப்படும் கல்கி, தன்னைச்சுற்றி நடக்கும் கீழ்த்தரமான ச ாவுகளைப் பார்க்கிறான். தான் வாழும் உலகை சீர்படுத்தி களையெடுக்கப் பிறந்திருக்கிறான் என்பதை உணர்கிறான். இதற்காக அவன் வடக்கை நோக்கி பயணித்து, சாகா வரம் பெற்ற, கோடாரியை பயன்படுத்தும் விஷ்ணு அவதாரின் வழிகளை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
ஆனால், கலியுகம் தொடங்குவதற்கு முன் அவனை அழிக்க நினைக்கும் துரோகங்கள், அரசியல் சூழ்ச்சிகள், மற்ற சக்திகள் யாவையும் வென்று, தன் விதியைத் தொடரமுடியுமா?
Kevin Missal is a twenty-one-year-old graduate of St. Stephen’s College. He has recently released the first book of the Kalki Trilogy, DHARMAYODDHA KALKI: AVATAR OF VISHNU, which has received praise from newspapers such as Millennium Post and Sunday Guardian who have termed it as “2017’s mythological phenomenon”. Kevin loves reading, watching films, and building stories in his mind. He lives in New Delhi and can be contacted at: [email protected].
Be the first to rate this book.