மலைகளும் ஏரிகளும் சூழ்ந்த நிலப்பரப்பில் நெடிதுயர்ந்திருக்கும் திருக்கோயில்களைப் பற்றியும் அக்கோயில் கல்வெட்டுகளைப் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் விவரிக்கிறது இந்நூல். கோயில்கள், நடுகற்கள், தொல்லியல் சின்னங்கள், ஊர் அமைப்பு, திருவிழாக்கள் மற்றும். அம்மண்ணின் மக்களையும் மனம் மாறா பண்பாட்டையும் நுகர இந்நூல் உதவும்.
Be the first to rate this book.