தேசியக் கல்விக் கொள்கை: பின்னனி மர்மங்கள்

தேசியக் கல்விக் கொள்கை: பின்னனி மர்மங்கள்

237 ₹250 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: தா. சந்திரகுரு
Publisher: பாரதி புத்தகாலயம்
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
Published on: 2019
Book Format: Paperback

Description

திரு.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசுக்குச் சமர்ப்பித்திருக்கும் ‘தேசியக் கல்விக்கொள்கை வரைவு-2019’ குறித்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் கட்டுரைகள், நூல்களின் வரிசையில் இந்நூல் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகின்றது.

உள்ளும் புறமுமாக இவ்வரைவறிக்கை தயாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் 11 பேர் பின்னர் 9 பேர் ஆன கதையிலிருந்து துவங்கி அந்த 9 பேரின் அரசியல்,கல்விப் பின்புலம் என்ன என்பதை ஆதாரங்களுடன் விவரிக்கிறது.ஒன்பது பேரில் இரண்டு பேரைத்தவிர பிற எல்லோருமே (கஸ்தூரிரங்கன் உட்பட) ஆர்.எஸ்.எஸ்.காரர்களாவோ அல்லது இந்துத்துவ அமைப்புகளில் ஏதேனும் ஒன்றுடன் நெருக்கமானவர்களாகவும் இந்துத்துவ சிந்தனைகளை ஏற்றவர்களாகவும் இருப்பதை வெளிச்சமிட்டிருக்கிறார்

- முனைவர் சந்திரகுரு

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp