மக்களுக்குப் பாதுகாப்பாகவும் காவலாகவும் நண்பனாகவும் இருக்க வேண்டியது காவல்துறை. மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை அளிப்பது நீதிமன்றங்கள். இவை இரண்டும் இலஞ்சத்தாலும் சூழ்ச்சியாலும் மக்களுக்கு அநீதி இழைக்கும் பொழுது, மக்களைக் காப்பதற்கு "தர்ஷன் டிடெக்டிவ் ஏஜென்சி"என்ற ஒன்றை காவல் நிலையத்துக்கு மாற்றாக அமைத்துச் சிறப்பாக செயல்பட வைத்தால், எப்படி இருக்கும்? இந்தக் கற்பனையில் அமைந்துள்ளதுதான் இந்தத் துப்பறியும் நாவல்.
Be the first to rate this book.