தமிழகத்தில் இன்று பல்வேறு தலித் குழுக்கள் தோன்றிச் செயல்படுகின்றன, தலித் இலக்கியங்களும் புதிதாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. தலித்துக்களின் அரசியல், கலை, இலக்கியம் என்று மாற்றுப் பண்பாட்டு அம்சங்கள் எழத் தொடங்கியுள்ளன. இவை குறித்த விவாதங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. இச்சூழலில் எழுதப்பட்ட நூல்தான், ’தலித் பண்பாடு’. இதில், தலித் மக்களுக்கான மாற்றுப் பண்பாடு பற்றியும், அது முதலாவதாக, கலகப் பண்பாடாகத் தோன்றும் என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. தலித் பண்பாட்டின் சொல்லாடலுக்குப் பெரியாருடைய எழுத்துகள் பெரும் ஆக்க சக்தியாக அமையும்.
Be the first to rate this book.