1975 ஆம் ஆண்டு தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்ட ஆவணம். மக்கள் பதிப்பாக மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. நீதிக்கட்சித் தொடங்கி, திராவிடர் கழகம் வரலாறு மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கம், தி.மு.கழகம் சந்தித்த முதல் துப்பாக்கிச் சூடு, முதல் களப்பலி, மும்முனைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், 1957, 1962, 1967 தேர்தல்கள், பேரறிஞர் அண்ணாவின் முக்கிய உரைகள், கைது, சிறை என 1967 ஆம் ஆண்டு வரையில் தி.மு.கழகத்தின் வரலாற்றை உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ளது.
Be the first to rate this book.