கி.மு. 4ஆம் நூற்றாண்டிலே தலைமை பண்பு மற்றும் யுக்தி பற்றிய தன் கருத்துக்களை சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் ஆவணப்படுத்தியுள்ளார். வெற்றிக்கான இந்த பழங்கால சூத்திரங்களை இன்றைய தலைவர்களுக்காக இந்த புத்தகத்தில் எளிமை படுத்தியுள்ளார் இந்த நூலாசிரியர்.
தலைமைப் பண்பு, நிர்வாகம் மற்றும் பயிற்சி பகுதிகளில் சாணக்கியரின் ஞானத்தை தொழில் அமைப்பு, யுக்தி, முடிவெடுத்தல், நிதி, நேர நிர்வாகம் மற்றும் தலைவருக்கான பொறுப்புகள் எனும் தொகுதிகளில் செயல்முறைப்படுத்தும் வழியை சொல்கிறார் கார்பரேட்சாணக்கியன்.
இந்த உரை நூலிலிருந்து பயன்பெற்று உங்களுக்குள் இருக்கும் தலைவனை கண்டறியுங்கள்.
Be the first to rate this book.