படிக்கப் படிக்கச் சிரிப்பு', 'வாய்விட்டுச் சிரிங்க', 'வித்தியாசம் கண்டுபிடி என்று மூன்று நகைச்சுவைக் கனிகளை நமக்குச் சுவைக்கத் தந்தவர். இன்று நான்காவது நூலை நமது யாப்பு வெளியீடு மூலமாக நாடறியத் தருகிறார். சிறிய நிகழ்வினையும் சிரிப்பு நிகழ்வாக்கும் ஆற்றல் படைத்த நண்பர் முருகு அவர்கள் ஆண்டிற்கு ஒரு நகைச்சுவை நூல் தந்து நம்மை எல்லாம் மகிழ்ச்சிப் படுத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
-'நல்லாசிரியர்' மு.மகேந்திர பாபு
தூத்துக்குடி மாவட்டம். திருச்செந்தூர் அருகேயுள்ள தேரிக்குடியிருப்பு இவர் பிறந்த ஊர். தினகரன், தமிழ் முரசு, புதிய தலைமுறை பத்திரிகைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். சென்னை பதிப்பு தமிழ் முரசு பத்திரிகையில் வரைந்த அடேங்கப்பா பாக்கெட் கார்ட்டூன்கள் மற்றும் குங்குமம் வார இதழில் 'மிஸ்டர் கைப்புள்ள 'செல் சிந்தியா' போன்ற ஒரு பக்க நகைச்சுவை பக்கங்கள் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தவர். சிரிக்க வைப்பவர்.
5 Corana jokes by cartoonist murugu
I just highly recommend this book to read the jokes and pictures are so realistic and comic Must read
Ramalakshmi prabakaran 05-02-2026 10:00 pm