'இப்பொழுது வரையிலும் இருந்து வந்துள்ள சமுதாய வரலாறு அனைத்தும், வர்க்கப் போராட்டங்களின் வரலாறே.'
மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இருவரும் வரையிறுக்கும், அரசியல் ஆவணமாகிய கம்யூனிஸ் கோட்பாடு. பொருள்முதல்வாத கருத்தாக்கம் உருவான வரலாற்றை விவரிக்கிறது. அவர்களது கோட்பாடு மற்றும் சிந்தனைகள் காலப்போக்கில் முதலாளித்துவ சமுதாயத்தை எவ்வாறு சோஷியலிஸ் உலகாக மாற்றப்போகிறது என்பதை முன்வைக்கிறது.உழைக்கும் வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையே உள்ள உறவு என்ன. கம்யூனிஸ்ட்டுகளுக்கும் உழைக்கும் வர்க்கத்துக்கும் உள்ள உறவு என்ன, கம்யூனிஸ்ட்டுகளுக்கும் மற்ற எதிர் அணியினருக்கும் உள்ள உறவு என்ன என்பதை விவாதிக்கிறது.
கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃப்ரீட்ரிச் ஏங்கெல்ஸ் வழங்கிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, உலகில் மிக இன்றியமையாத அரசியல் ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நூல், இன்றளவும் பரவலாகப் படிக்கப்படுவதாகவும். செல்வாக்கு செலுத்தக்கூடியதாகவும் விளங்குகிறது.
Be the first to rate this book.