ஸ்டாலின்:-
‘பாட்டாளி வர்க்கத்தின் கட்சி, தனது நடைமுறை வேலைகளைச் செய்வதற்கு மேம்போக்கான நோக்கங்களை வழி காட்டியாகக் கொள்ளக்கூடாது. அதற்குப் பதிலாக, சமுதாய வளர்ச்சியின் விதிகளையும், அந்த விதிகளைக் கொண்டு எடுக்கும் நடை முறைக்குரிய முடிவுகளையும்தான் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.
எனவே, மனித குலத்தின் இன்பமயமான எதிர்காலம் என்ற ஒரு கனவாக வந்த சோசலிசம், இப்பொழுது விஞ்ஞானமாக மாற்றப்படுகிறது"
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்
- பக்கம்-22-23)
Be the first to rate this book.