பஞ்சு மூட்டையை சுமந்து கொண்டு நீங்கள் நதியைக் கடக்கின்றீர்கள். எதையோ துரத்தித்துரத்தி தோற்றுப் போவதன் மூலம் எளிமையாக எடையற்று வாழ வேண்டிய உங்கள் வாழ்க்கையின் மீது பாரம் ஏற்றிக் கொள்கிறீர்கள். உங்கள் அச்சு முறிந்து வலியில் துடித்துப் போகிறீர்கள். உண்மையில் வாழ்க்கை என்பது சாகசங்கள் நிறைந்த சர்க்கஸ் அல்ல. அது ஒரு எளிய கடமை அவ்வளவு தான். ஃபாரஸ்ட் கம்ப் நமக்கு சொல்லும் тет. life is like a box of chocolates you never know what you're gonna get
Be the first to rate this book.