1922ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலுமான 100 ஆண்டுகளில் தமிழ்ச் சினிமாவிற்குப் பலதுறைகளிலும் பங்களிப்பு செய்துள்ள 100 கலைஞர்கள் குறித்த முதல் ஆய்வு நூல் இது.
தமிழ்ச் சினிமா வரலாறானது முழுமையாகத் தொகுக்கப்படாத நிலையில் வட்டார அளவிலான வரலாற்றைத் தொகுத்திருக்கும் முதல் முயற்சி.
Be the first to rate this book.