நேசமிகு வாசகர்களே!
பாஸ்கர்ராஜ் - இவர் திரைப்படத் துறையில் கடந்த 40 வருடங்களாக ஒரு கதாசிரியராக, அத்துடன் வசனக்கர்த்தாவாக, இயக்குனராக, பணியாற்றிக் கொண்டிருக்கிறார். புத்தகங்கள் எழுதுவதில் நாட்டம் கொண்டு நாவலாசிரியராக இதுவரை 70 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் எழுதிய இந்த சினிமா துணுக்குகள் புத்தகம் நிறைய சின்ன சின்ன சுவாரசியமான தகவல்களை தொகுத்து உங்கள் கைகளில் கொடுத்திருக்கிறார்... சினிமானாலே எல்லோரும் விரும்பும் அம்சம் அதிலும் சினிமா துணுக்குகள் என்றால் புடிக்காமல் இருக்குமா...?
வாருங்கள்! வாசியுங்கள்!!
Be the first to rate this book.