இதுவரை விமர்சகர்கள் சமூகத்திற்குப் பாதிப்பற்றவை என நினைத்து கவனிக்காமல் விட்ட மையநீரோட்ட தமிழ் சினிமாவின் நுணுக்கங்களைப் பற்றிப் பேச முயல்கிறது இந்தப் புத்தகம் அதேசமயம், இந்திய சினிமாவில் இடம்பெற்ற/பெறும் மாற்றுக் கருத்தாடல்களையும், அவற்றின் சமூக முக்கியத்துவத்தையும் இது ஆராய்கிறது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது, தாம் காணும் திரைப்படங்கள் குறித்த தனிப்பட்ட, உள்நோக்கு மிக்க, பகுத்தாயும் சிந்தனைக்கு வாசகர் ஒருவர் உட்படுவாரானால், இது தான் செல்ல விரும்பிய பாதையில் ஒரு படி முன்னெடுத்து வைத்துள்ளது என்று அர்த்தம்.
Be the first to rate this book.