2.01.1944 முதல் 29.09.1957 வரை ஆனந்த விகடனில் சித்திர ராமாயணம் தொடர் பி.ஶ்ரீ எழுத்தில் ஓவியர் சித்ரலேகாவின் அழகிய ஓவியங்களுடன் வெளியானது. தொடர்ந்து 13 ஆண்டுகள், 715 அத்தியாயங்களாக வெளியான இந்தத் தொடர் தற்போது 2,980 பக்கங்களில் நான்கு பாகங்கள் கொண்ட 10 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.
Be the first to rate this book.