அள்ள அள்ள திகட்டாத தித்திக்கும் மழலைகளுக்காக கதைகள்...
ஒரு நாள் நிச்சயமாக என் எழுத்துக்களில் பட்டாம்பூச்சியின் ஆடைகளை ஒளித்து அனுப்பிவைப்பேன். அதனை யாருக்கும் தெரியாமல் உடுத்தி, பறந்து, மகிழ்வார்கள் குழந்தைகள்.
- விழியன்
சிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.
Be the first to rate this book.