மார்க்சியம் என்பது மானுட அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு. மார்க்சீயத்தை அப்படியே வைத்துக் கொண்டு லெனின் ரஷ்யாவுக்காக வடிவமைத்த கம்யூனிசமும் சீனாவுக்காக மாவோ வடிவமைத்த கம்யூனிசமும் வேறு வேறு. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் எல்லார்க்கும் எல்லாமும் என்ற திசைவழியில் பயணப்படும் அது, எத்தகைய கடினமான பாதை என்றுணர்ந்தே நடைபோட்டனர். இதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? என்பது ஒரு புரியாத புதிர்தான். அந்தப் புரியாத புதிருக்கு விடை காணுவதே இந்நூலின் நோக்கம்.
Be the first to rate this book.