பல தரப்பட்ட மக்களின் வாழ்வாதார நகரமாக திகழம் சென்னை நகரம் பற்றிய அறிய தகவல்களுடன் உங்கள் கைகளில் தவழப் போகும் புத்தகம், நீங்கள் சென்னையில் வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ள சுவாரசியமாக எழுதப்பட்ட புத்தகம். மேலும் சென்னையின் அழகை உறுதிப்படுத்தும் முக்கியமான இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும்படி மிக நேர்த்தியாகவும் சான்றுகளோடும் உருவாகி தந்திருக்கும் எழுத்தாளர் பாஸ்கர்ராஜ்
Be the first to rate this book.