நமது எதிர்காலத் தலைமுறையினர் எப்படி இருக்க வேண்டுமென்றால் சே போல் இருக்க வேண்டும். நமது குழந்தைகள் எப்படிப்பட்ட கல்வியாளர்களாக இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் சே-வின் ஆன்மாவைப் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது காலத்தை சார்ந்திருக்கும் மனிதனின் முன்மாதிரி வேண்டுமென்றால் வருங்காலத்தைச் சார்ந்த மனிதனின் முன் மாதிரி மாதிரி வேண்டுமென்றால் நான் அப்பழுக்கற்ற அம்மனிதன் சே என்றே இதயத்தின் ஆழத்தில் இருந்து சொல்வேன்.
* பிடல் காஸ்ட்ரோ
இந்நூல் கியூபாவின் புரட்சிக்கு ஆரம்பத்தில் வித்திட்ட ஹொஸே மார்த்தி - யின் வரலாற்றோடு சேவின் புரட்சி வாழ்வியலை படம்பிடித்துக்காட்டுகிறது.
Be the first to rate this book.