வெளிநாடுகள் தங்களது திரைப்பட தயாரிப்பு முறைகளை மாற்றிக்கொள்ள தயாராகிவிட்டார்கள். மாறி வரும் சமூக ழலுக்கு ஏற்ப திரைப்படம் எடுப்பது என்று அங்கே ஆலோசனை நடைபற்று வருகிறது. நம் நாட்டிலும் இதுபோன்ற திட்டங்களை, நம் உலக நாயகன் கமல் அடிக்கடி பேசிவருவது நாம் அறிந்ததே. ஆனாலும், சார்லி சாப்ளின் காலம்தொட்டு, இன்றைய திரைப்பட உலகம் வரை சற்றே விரிவாக பேச வேண்டுமானால் இந்த புத்தகத்தை நாம் பரிசீலிக்கலாம் .
Be the first to rate this book.