செல்ஃபி பாரதி (சிறார் படக்கதை)
-இரத்தின புகழேந்தி
கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டத்திலுள்ள மருங்கூரில் பிறந்தவர். மண்கவுச்சி என்ற தொகுப்பின் மூலம் இயக்கிய உலகுக்கு அறிமுகமானவர்.அரசு பள்ளி ஆசிரியர், கானல்வரி கலை இயக்கிய அமைப்பைத் தொடங்கி தமிழர்களின் கலைகள் சார்ந்த பன்னாட்டுக் கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். இதுவரை 15 நூல்களை வெளியிட்டுள்ளார். தற்போது விருத்தாசலத்தில் வசித்து வருகிறார்.
Be the first to rate this book.