இந்தியாவை முழுமையாகத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர பிரிட்டிஷ் கையிலெடுத்த முக்கியமான ஆயுதம், விஷமத்தனமான பிரசாரங்கள்.இந்தியர்களின் வரலாற்றுப் பெருமையையும் தன்னம்பிக்கையையும் குலைக்கும் வகையிலான பிரசாரங்களைத் திட்டமிட்டுச் செய்து, அதன்மூலம் தங்களை அவர்கள் நிலைப்படுத்திக் கொண்டார்கள்.
பிரிட்டிஷ் வந்தேறிகள் பரப்பிய கட்டுக்கதைகளை இன்றுவரை நம்பி, அதைத் தங்கள் பிரசாரத்துக்குப் பலர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.பிரிட்டிஷாரின் புரட்டுகளைத் துல்லியமாக வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு, இந்தியப் பாரம்பரியத்தின் பெருமைகளை அவற்றுக்குரிய அசைக்கமுடியாத ஆதாரங்களோடு ஆவணப்படுத்துகிறது இந்த நூல்.
Be the first to rate this book.