ஒளியைப் போல்மிதக்கும் மொழியைஅள்ளியெடுக்க எத்தனிக்கிறேன்.ஒவ்வொரு முறையும் விரல்கள்வழி நழுவிவிடுகிறது கவிஞனாயிருப்பதன் சாத்தியம்.
Be the first to rate this book.
Be the first to rate this book.