சிவகாசியைச் சார்ந்த திரு. பார்த்தசாரதி அவர்களின் அமரகாவியம் என்கிற சிறிய புத்தகத்தைப் படித்து பரவசப்பட்டு அதிலிருந்த செய்திகளை எடுத்துக் கொண்டு அதற்கு என் வியப்புகளை விளக்கங்களை இந்நூலில் வெளியிட்டிருக்கிறேன்.
அதோடு என் குருநாதர் யோகி ராம்சுரத்குமார் அவர் களுடன் எனக்கேற்பட்ட அனுபவங்களை விலகி நின்று வேறு ஒரு கோணத்தில் ஆராய்ந்திருக்கிறேன்.
இது என் குரு யோகி ராம்சுரத் அவர்களை புகழ் பாடும் நூல். அதேசமயம் குருவைத் தேடுவது என்பது ஒரு ஆனந்தம் என்பதை உங்களுக்கு உணர்த்தும் நூல்.
Be the first to rate this book.