“அட்சயாவிடம், குழந்தையைப் பற்றிய பயம், யாராவது ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்கிற பதட்டம், ஏனென்றே தெரியாத அழுகை, எந்நேரமும் சோகம், நம்மால் தானே பிள்ளைக்கும் பிரச்சனை என்கிற குற்றவுணர்ச்சி, தன் அம்மாவிடம் ஓயாத புலம்பல், எல்லோரிடம் இருந்தும் பிள்ளையைக் காப்பாற்றிவிட வேண்டும் என்கிற குழப்பம், அறிவுரை சொல்பவர்கள் மீதான வெளிப்படுத்தவே முடியாத கோபம் என்பது எல்லாமே பேபி ப்ளூஸ் பாதிப்பின் தீவிரத்தைக் காட்டுவதாவே இருக்கிறது. அவளுக்கான ஆறுதல் இப்போதும் கிடைக்காவிட்டால் தீவிரமான மனஅழுத்த நோயிற்குள் செல்வதற்கும் அதிகமான வாய்ப்பிருக்கிறது.”
Be the first to rate this book.