அழகு சுந்தரி
முனைவர். சா. லிட்டில் பிளவர்
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்தில் பாலூர் ஊராட்சிக்குட்பட்ட பூட்டேற்றி இவரது சொந்த ஊர் இவர் தனது இளங்கலைப் பட்டத்தை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியிலும் முதுகலை முன்முனைவர் மற்றும் முனைவர் பட்டங்களை நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியிலும் பெற்றவர். மேலும் NET, SET போன்ற கல்லூரி பேராசிரியர் தகுதித் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார். தற்போது தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியாக பணியாற்றி வருகிறார். இது அவரின் முதல்நூல்.
Be the first to rate this book.