தமிழர் வரலாறு, பண்பாடு, சமயம், அரசியல் போன்ற பல்துறைசார்ந்த செய்திகளையும் கள ஆய்வுகளின் அடிப்படையிலும் தாம் கற்றறிந்தவற்றின் அடிப்படையிலும் நேரிய முறையில் பதிவுசெய்துவிட்டு மறைந்திருக்கின்றார் பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள்.
அவர் தமிழர்க்கு அளித்துச் சென்றிருக்கும் இந்த அறிவுக் கருவூலம் மகத்தானது. அரிதின் முயன்று அவர் உருவாக்கியிருக்கும் அவருடைய படைப்புக்கள். கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடங்களாக வைக்கப்பட்டு மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும்.அப்போதுதான் அவை பரவலாக மக்கள் திரளைச் சென்றடையும்.
Be the first to rate this book.