அயோத்திதாச பண்டிதரின் தமிழன் இதழ் கடிதங்கள் தொகுதி1 (1907-1911)
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

அயோத்திதாச பண்டிதரின் தமிழன் இதழ் கடிதங்கள் தொகுதி1 (1907-1911)

750
FREE shipping* (within India)
CommonFolks
Author: அயோத்திதாசப் பண்டிதர்
Editor: முனைவர் பெ. விஜயகுமார்
Publisher: பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்
No. of pages: 679
Add to cart

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789358116656
Published on: 2025
Book Format: Paperback

Description

தமிழ் உரைநடைக் கடிதங்களுக்கு வித்திட்டவர் அருட்பிரகாச வள்ளல் பெருமான். அவர் 1860-களிலேயே தனது சீடர்களுக்கும் புரவலர்களுக்கும் எழுதத் தொடங்கினார். அதன் பின்னர் பண்டிதர் அயோத்திதாசர்தான் அதிக அளவு கடிதப் போக்குவரத்தைக் கொண்டிருந்திருக்கின்றார் என்பது நன்கு புலப்படுகின்றது. கடிதப் போக்குவரத்துகள் எண்ணற்ற செய்திகளையும் கருத்துக்களையும் பரிமாறுகின்றன.
-பிக்கு போதிபால

வெறுமனே தகவல் என்ற அடிப் படையில் மட்டுமின்றி தத்துவங்கள். இலக்கியங்கள். சமய உண்மைகள். அரசியல் பிரச்சினைகள் என்று பல்வேறு பொருண்மைகள் இக்கடிதங்களில் அலசி ஆராயப்பட்டுள்ளன. தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டிருந்த அறிவு வேட்கைகளின் முக்கிய பதிவாக இக்கடிதங்கள் உள்ளன.
-க. ஜெயபாலன்

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp